இளம் நடிகை பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இந்த படத்தின் வில்லனாக நடித்த நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்மணி.
தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்,வெள்ள ராஜா மற்றும் இவர் கடைசியாக தமிழ் நடித்த படம் சீதக்காதி.
சினிமா மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார் அம்மணி. பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் பார்வதி நாயர் தற்போது சிகப்பு உடையில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
சந்தேகம் இருக்கும்போது சிகப்பு அணியுங்கள். இதோ பொம்மை தொடர் என கூறி தன்னை சிகப்பு உடை அணிந்த பொம்மை என்று வர்ணித்துக்கொண்டிருக்கிறார் அம்மணி.
இதுவரை இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களில் இந்த செட் புகைப்படங்கள் தனி ரகம் என்று கூறி லைக்குகள் அள்ளி கொட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.


