தமிழில் டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. அப்படங்களுக்குப் பிறகு பெரிதாக எந்த படங்களும் கைகொடுக்காததால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் சிரமப்பட்டு வருகிறார்.
பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தில் அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உலவ விட்டு வருகிறார்.
சமீபத்தில், கடற்கரையில் சிவப்பு உடையில் அக்குள் தெரியும் படி செம்ம ஹாட்டாக ஸ்ருஷ்டி டாங்கே எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மட்டுமின்றி ஒவ்வொரு புகைப்பத்திற்கும் ஒரு கவித்துவமான கேப்ஷனையும் கொடுத்துள்ளார் அம்மணி.
சிவப்பு என்பது வெறும் வண்ணமல்ல.. அது மனதின் நிலை..!
குழப்பத்தில் இருக்கும் போது சிவப்பு அணியுங்கள்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சிவப்பு நிழல் உள்ளது






