இது தான் நீங்க கத்துகிட்ட தமிழ் கலாச்ச்சராமா..? - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் - ரசிகர்கள் விளாசல்..!


மேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. நேற்று அவர் ஆரிக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற்றது. 

அதுமட்டுமின்றி இவர் தற்போதும் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் 'கட்டில்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் கலாச்சாரம் பற்றி அதிகம் தெரிந்துகொண்டாராம். 


ஒரு தமிழரை திருமணம் செய்யவேண்டும் என்கிற விருப்பம் வந்திருப்பதாக ஸ்ருஷ்டி தெரிவித்திருந்தார். தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் கொண்ட இவர் தற்போதும் தொடையழகு பளிச்சிடும் அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், தமிழ் கலாச்சாரம் பிடிக்கும், கட்டில் படத்தின் மூலம் தமிழ் கலாசாரத்தை கற்றுக்கொண்டேன் என்றும் கட்டுனா தமிழ் பையனை கட்டுவேன் என்றெல்லாம் கூறினீர்கள். இது தான் உங்கள் தமிழ் கலாச்சராமா..? என்று விளாசி வருகிறார்கள்.