"கூட்டத்தோட கூட்டமா நிக்குறது விஷயமே இல்ல, தனியா நிக்கிறது தான் விஷயம்" - முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை..!


'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. 

இந்த படத்தை தொடர்ந்து, தமிழ் சினிமாவில், நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என ஓவர் கவர்ச்சியில் உடைகள் அணிந்து தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில், தற்போது ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில், கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஹீரோயின் ஆகும் ஆசையில் கவர்ச்சிக்கு தடை போடாமல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு, "கூட்டத்தில் ஒருத்தியா நிக்குறது விஷயம் இல்ல, தனி ஒருத்தியா நிக்கிறது தான் விஷயம்" என கூறியுள்ளார்.