தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சியால் மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்.
சமூகவலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் இவர் சமீப காலமாக சற்றே தூக்கலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது, இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வந்த வண்ணம் உள்ளன. தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார் அம்மணி.
அந்த வகையில், தற்போது கூட்டத்தோடு நிற்கும் போது எதுவும் தேவையில்லை. ஆனால், தனியாக நிற்கும் போது எல்லாமே தேவை என கூறி படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

