"இவ்ளோ பெரிய ட்ரெஸ் கிழிச்சு வச்சுருக்க.. ஸ்டுப்பிட்." - துள்ளல் கவர்ச்சி உடையில் மாஸ்டர் மாளவிகா - உருகும் ரசிகர்கள்..!


கடந்த ஆண்டு (2019) ரிலீஸான ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. 

இதனைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’ என்ற படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இப்படத்தை ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸாகவுள்ளது. சமீப காலமாக மாளவிகா மோகனன் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில், தற்போது, லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கண்ட மேனிக்கு கலாய்த்து வருகிறார்கள்.

இவ்ளோ பெரிய ட்ரெஸ் கிழிச்சு வச்சுருக்க.. ஸ்டுப்பிட்..
வாட் இஸ் தி ப்ரொஸீஜர் டு மேரி யூ..
ஆயிரம் கண்கள் வேணும்..

Previous Post Next Post