சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு மல்லாக்க படுத்துக்கொண்டு "சூரிய குழியல்" போடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள்.
இவர் படங்களில் நடித்து பிரபலமானாரோ..? இல்லையோ..? தான் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அதிலும், அரை குறை ஆடைகளில் இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி அவர் போடும் கவர்ச்சி ஆட்டம் எல்லாம் வேற லெவல் ரகம். தொடர்ந்து ஷாலு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது நீச்சல் குளத்தின் அருகில் படுத்துக்கொண்டே சூரிய குழியல் போடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கருத்துக்களை வெளியி விளாசி வருகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம், அம்மணியின் உடல் அழகை வர்ணித்தும் வருகிறார்கள்.

