இளம் நடிகை ஷாலு ஷம்மு சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்ப்டங்களை அடிக்கடி வெளியிட்டு தன்னை ஒரு கவர்ச்சி நடிகை என்ற ரேஞ்சுக்கு அடையாளப்படுத்திக்கொண்டு வருகிறார்.
தற்போது, இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக இல்லாத கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி
அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள பீச்சில் தொப்புளை காட்டியபடி அம்மணி கொடுத்துள்ள போஸ் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

