சட்டை பட்டனை கழட்டி விட்டு செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள முரட்டு குத்து பட நடிகை..! - வைரல் புகைப்படம்..!


"செய்" என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சந்திரிகா ரவி. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்த இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட. 

செய் படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் திரைக்கு வந்த அடல்ட் காமெடி படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தில் நடித்துள்ளார்.தற்போது, உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் அதனை விளம்பரம் செய்து சம்பாதிக்கும் ஊடகமாக மாற்றிக்கொண்டார்.

அடிக்கடி கவர்ச்சி உடைகளை விற்கும் துணிக்கடைகளின் விளம்பரம் மற்றும் அழகு சாதன பொருட்களின் விளம்பரம் என கவர்ச்சி புகைப்படங்களுடன் இணைத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படியான சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.




A post shared by CHANDRIKA RAVI (@chandrikaravi) on