நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பல்லோட் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - புகைப்படங்கள் உள்ளே


தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தின் ஹீரோயின் ரிச்சா பல்லோட் பட வாய்ப்புகள் இல்லாதமையினால் சீரியல் பக்கம் திரும்பியுள்ளார். இவர் இறுதியாக தமிழில் ‘யாகவாரயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடித்திருந்தார். 

பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டார். இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. 


இந்நிலையில் ரிச்சா பல்லோட் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் கணவருடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். 


அந்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாஜஹான் பட நடிகையா இது என்று ஷாக்காகியுள்ளனர்.