மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் அறிமுகமான படம் ‘துப்பறிவாளன்’. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார்.
இந்த படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் அனு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது,தன்னுடைய மெலிந்த இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் வளைவு நெழிவுகளை வர்ணித்து வருவதுடன், உலக வெப்பமயமதாலுக்கு காரணமே நீங்க தான் என்று சூடான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.



