"குங்ஃபூ கொண்டையில் கும்முன்னு இருக்கீங்க.." - ஷாலு ஷம்மு வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..!


தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சியால் மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார். 

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களின் மூலம் இணைய வாசிகளை கிறங்கடித்து வருகிறார். நடனத்தின் மீது ஆர்வமுள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது இணையத்தில் தனது நடன வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கம் போல் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த முறை வித்தியாசமாக குங்ஃபூ கொண்டை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். 



இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.