காருக்குள் வெறும் சட்டை - பட்டன் போடாமல் மோசமான போஸ் கொடுத்துள்ள முரட்டு குத்து பட நடிகை..!


இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் அப்படத்திற்கு வந்தன. இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்தன. 

கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் இனைந்து நடித்து இருந்தனர். 

நடிகை சந்திரிகா ரவி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

காருக்குள் வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு அதிலும் பட்டனை போடாமல் தன்னுடைய அழகு தெரியும் படி கன்றாவியான போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.