தமிழ் சினிமாவில் நடிகைகள் பலரும் தற்போது ஆடை விஷயத்தில் எந்த விதமான விதிமுறையும் போடுவது கிடையாது. காரணம், ஹீரோயிங்களுக்கான போட்டி அப்படி இருக்கின்றது.
தொடர்ந்து மூன்று படங்களில் நடிப்பதே நடிகைகளுக்கு கனவாக இருக்கின்றது. இதனால், எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி எல்லை மீறி கவர்ச்சியான உடையில் நடித்து வருகிறார்கள். பட வாய்ப்பிற்காக கவர்ச்சி போட்டோஷூட்டும் செய்து வருகிறார்கள்.
சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நடிகை சுனைனா வாட்ட சாட்டமாகவும், வசீகரமான முகத்துடனும் இருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்காததால் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே இருக்கும் நடிகைகள் தங்களுடைய பழைய ஆல்பங்களை புரட்டி அதிலிருந்து புகைப்படங்களை சுட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகை சுனைனாவும் தன்னுடைய 14 வயதில் பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.
Tags
Sunainaa