"பிரமாண்ட தொடை..!" - "ஷகிலா மாதிரியே இருக்கீங்க..!" - ஷாலு ஷம்மு வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷாலு சாமு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க மற்றும் Mr.லோக்கல் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். 

இவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து நடனம் ஆடும் வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். நடிகை ஷாலு, ராஜ் என்பவரை காதலித்து வருகிறார். 

இவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்து நடனம் ஆடுவது போல் உள்ளது அந்த வீடியோ பதிவு. இந்த விடீயோவிற்கு ஷாலு “பாட்சா சென்சுவல் டான்ஸ்” என்று கேப்சனும் பதிவு இட்டிருந்தார். 

ஷாலுவிடம் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவர்கொண்டாவை வைத்து இயக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். 

இதற்காக ஷாலுவை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்ததாக இயக்குனர் மீது நடிகை புகார் கூறியுள்ளார். இயக்குனர் ஆசைக்கு இணங்காததால் நடிகர் விஜய் தேவர்கொண்டா திரைப்படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை இழந்ததாகவும் கூறினார். 

இந்த செய்தியை ஷாலு தன்னுடைய ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் சேட் செய்த போது, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக கூறினார்.இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்ஃபுல் மேக்கப்புடன் தொடையை காட்டியபடி போஸ் கொடுத்து அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரமாண்ட தொடை, ஷகிலா மாதிரியே இருக்கீங்க.. என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.