" அவர்கள் காலில் வந்து விழும் அளவுக்கு இப்படி போஸ் கொடுக்கணும்" - ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் மொத்தத்தையும் காட்டிய நடிகை..!


நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சொக்கி வருகிறார்கள் இந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரளாகி வருகிறது. 

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், என பல திரைப் படங்களில் நடித்திருப்பவர், பொதுவாக இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவர் எப்பொழுதும் பாவாடை தாவணியில் குடும்பப் பெண்ணாக நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். 

ஆனால் நடிகை ஷாலு ஷம்மு சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு தனது மறு பக்கத்தைக் காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிகினி உடை, மார்டன் உடை என அங்கங்கள் தெரியும் அனைத்து வகையான உடைகளையும் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

மேலும் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் பப்பில் கெட்ட ஆட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியானது, அதை பார்த்த ரசிகர்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த ஷாலு இப்படி பப்பில் கெட்ட ஆட்டம் போடுகிறார் என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். இதனால் கடுப்பான ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து ஷாலு ஷம்முவை கழுவி ஊற்றினார்கள்.

இந்நிலையில், தற்போது உங்களை வெறுப்பவர்கள் காலில்  விழும் படி போஸ் கொடுங்கள் என்று கூறி தன்னுடைய அங்கங்கள் இலை மறை காய் மறையாக தெரியும் படியான ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல இவரதுகமெண்ட் செக்ஷனை நாறடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.