பிரபல தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தொன்னூறுகளின் தொகுப்பாளினிகளாக வலம் வந்தவர்களின் மிகவும் பிரபலாமானார் பூஜா ராமச்சந்திரன். இவருக்கென்றும் இவர் பேச்சுக்கென்றும் தனியே ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மேலும் இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் நண்பன் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.
அந்த வகையில் தற்போது கணவன் உடையை தானும் தன்னுடைய உடையை கணவனும் போட்டுக்கொள்வது போன்ற வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
— Pooja Ramachandran (@Poojaram22) April 3, 2020


