" வெறும் கால்களுடன் பேன்ட் போடாமல் நிற்கிறேன் " - டூ பீஸ் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சூடேற்றிய இலியானா..!


பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் இலியானா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

தற்போது, லாக் டவுன் காரணமாக அனைத்து நடிகைகளும் வீட்டில் இருந்தபடியே புதிய புகைப்படங்கள் எடுக்க முடியாத காரணத்தினால், தங்களுடைய பழைய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை இலியானா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை பற்றி எரிய வைத்துள்ளார். காதல் ஈமோஜிகளால் நிரம்பி வழியும் இலியானாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் சமீபத்திய இடுகையும் இதற்கு விதிவிலக்கல்ல.

" வெறும் கால்களுடன் பேன்ட் போடாமல் நிற்கிறேன் " என்று கூறி அவர் வெளியிட்டுள்ள டூ பீஸ் உடையில் இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

--- Advertisement ---