தமிழ் திரையுலகின் முடிசூடா ராணியாக திகழும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா புத்தாண்டை தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். அப்போது அவர் அணிந்திருந்த உடைகள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கோடம்பாக்கத்தில் எப்போதும் பரபரப்பாக கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாத நடிகை நயன்தாரா .மீடியாக்களுக்கு தீனி போடும் நடிகை அவர்தான் .ரஜினி, விஜய், அஜீத் என தமிழக திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை அவர்தான்.
இப்போது அவர் தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை
தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய வாழ்க்கையையும்
எப்போதும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
இவரது திருமணம் நடக்கிறது, நடக்கப்போகிறது, நடந்து விட்டது என பல தகவல்கள், கிசுகிசுக்கள் வந்தாலும் நயன்தாரா இது குறித்து வாயே திறப்பதில்லை.
இந்நிலையில், காருக்குள் மிகவும் குட்டையான பாவாடையில் தொடை தெரிய அமர்ந்திருக்கும் அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.



