பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் நண்பன் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார்.
காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா. எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதற்காக பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தும் இலியானா, அவற்றை தனது இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பட வாய்ப்பு குவிகிறதோ இல்லையோ, இலியானாவின் அதிரடி கவர்ச்சிக்கு சோசியல் மீடியாவில் லைக்குகள் குவிகிறது.
தற்போது, வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் இவர் படுக்கையில் படுத்த படி.. வொர்க்அவுட் பண்ணலாமா.? இல்ல, வேணாமா..? இது தான் பெரிய கேள்வி என கூறி ஒரு புகைப்படத்தையும், தன்னுடைய கவர்ச்சி எத்தனை சதவீதம் எத்தனை எனபதை காட்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, தனிமையில் இருப்பதால் இந்த ***-ஐ எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
Tags
Actress Ileana