எதிர்நீச்சல் பட நடிகை சுசா குமார் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைராலாகும் புகைப்படங்கள்..!
சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் பல படங்களில் ஹீரோயினாக நடித்தால் கூட பிரபலமாகமாட்டார்கள். ஆனால், ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு படத்தில் நடித்து பிரபலமாகி விடுவார்கள். அதிலும், சில நடிகைகள் சில ஃபிரேம்கள் மட்டுமே நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.
அந்த வகையில், இளம் நடிகர் சுசா குமார் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் எதிர்நீச்சல், இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் காதலியாக வருவார் இந்த சுசா குமார்.
மேலும், இவருக்கு “நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே..” என்ற ஒரு பாடலும் படத்தில் இடம் பெற்று ஹிட் அடித்தது. இந்த பாடலில் அழகு பதுமையாக , பக்கத்துக்கு வீட்டு பெண் போல தோன்றி இளசுகள் மனதில் இடம் பிடித்தார் சுசா குமார்.
எதிர் நீச்சல் படத்தை தொடர்ந்து, அஜித், சிவா கூட்டணியில் உருவாகி வெளியான "வீரம்" படத்தில் செண்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான “மாணிக்” என்ற படத்தில் மா.க.பா ஆனந்திற்கு ஜோடியாக நடித்தார்.
அவ்வளவு தான் முடிந்தது அவரது சினிமா வாழ்க்கை. அதன் பிறகு எந்த பட வாய்ப்பும் இவருக்கு இல்லை. தற்போதும், நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று காத்திருக்கிறார்.
ஆனால், அடிக்கடி தனது சமூகவலைதள கைப்பிடிகளில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசியக்ர்களின் மனதை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள அவரது சமீபத்திய புகைப்படங்கள் இதோ,
எதிர்நீச்சல் பட நடிகை சுசா குமார் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைராலாகும் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
April 27, 2020
Rating:
