நாடு முழுக்க கொரோனாவால் முடங்கி கிடக்கும் இந்த கலவரத்திலும் தனது ரசிகர்களுக்கு உடற்பயிற்சி மீது ஊக்கம் அளித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜிம்மே கதியென கிடந்த ரகுல் ப்ரீத் சிங், கொரோனா பாதிப்பு காரணமாக ஜிம்முக்கு போக முடியாத சூழலில் தனது வீட்டிலேயே, வித விதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
நாம் என்னதான் கஷ்டமான வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டாலும், அதில் தனது ரசிகர்களை கவரும் விதமாக கிளாமர் கலந்து இருக்க வேண்டும் என்பதில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது குட்டியான ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தலைகீழாக நின்ற படி மேலாடையை அணியும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தைஈர்த்துள்ளார் அம்மணி.
Tags
Rakul Preeth Singh