உடலின் அந்த பாகத்தை மட்டும் போட்டோ எடுத்து போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை..!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன் பிறகு பெரிதாக படவாய்ப்புகள் வரவில்லை. இதனால் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். 

சமீபகாலமாக நடனம் கற்றுக் கொள்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் இவர் சேர்ந்தாடும் எல்லைமீறிய நடன வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இருந்தாலும் பட வாய்ப்புகள் கதவைத் தட்டிய பாடில்லை.

ஆனால்,பட வாய்ப்புகளுக்காக எந்த அளவும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதை போலவே அவரது சமூக வலைதள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அமைந்துள்ளது. 

இவரது இந்த கவர்ச்சியான விஷயங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் பேச்சு தான் உள்ளது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை போட்டோ கிரிட் என்று சொல்லப்படும் முறையில் 9 பாகங்களாக பிரித்து அப்லோட் செய்துள்ளார் அம்மணி.

அதில், அம்மணியின் தொடை மற்றும் முட்டி மட்டும் ஒரு புகைப்படமாக வந்துவிட அந்த புகைப்படத்தின் கமெண்ட் செக்ஷனை கன்றாவியாக்கி வைத்து விட்டார்கள் நெட்டிசன்கள்.

உடலின் அந்த பாகத்தை மட்டும் போட்டோ எடுத்து போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை..! உடலின் அந்த பாகத்தை மட்டும் போட்டோ எடுத்து போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை..! Reviewed by Tamizhakam on April 10, 2020 Rating: 5
Powered by Blogger.