தமிழில், தனுஷ் ஜோடியாக ’அனேகன்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை அமைரா தஸ்துர். இவர் இப்போது ’மென்டல் ஹே ஹை’, ’மேட் இன் சைனா’ ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில், சந்தானம் ஜோடியாக ’ஓடி ஓடி உழைக்கணும்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். இந்திக்கு இணையாக தமிழ், தெலுங்கு மொழிகளிலும் கவனம் செலுத்தும் அமைரா, இப்போது தமிழ் கற்று வருகிறார்.
பார்பதற்கு பாலிவுட் நடிகை போல இருப்பதால் தமிழ் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தமிழில் ரசிகர் வட்டத்தை இவரால் பெற முடியவில்லை. ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கூறி வந்த இவர் தொடர்ந்து மேலாடை இல்லாமல் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்து விட்டார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின்கண்களுக்கு விருந்து வைத்துவருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் அப்பட்டமாக தெரியும் படியான இறுக்கமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் "என்னா ஷேப்பு..." என்று உருகி வருகிறார்கள்.