"இப்படி எல்லாம் பண்ணகூடாது - உங்க இஸ்கூல்-ல சொல்லி கொடுக்கலையா..?" - ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்..! - நெட்டிசன்கள் அட்வைஸ்..!


இன்றைய சூழலில் சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் அடையாளமே தெரிகின்றது. காரணம் தன்னுடைய கவர்ச்சியான இடுப்பு மடிப்புகளை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன். 

அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார். யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர். 

சமீபகாலமாக ரம்யா பாண்டியன் பெயரில் போலி அக்கவுண்ட் ஓபன் செய்து மேலாடை இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் நெட்டிசன்கள். அதெல்லாம் எதற்கு, நானே காட்டுகிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது நகம் கடித்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஒரு தரப்பு ரசிகர்கள், கவிதை எழுதி அம்மணியின் அழகை வர்ணிக்க. இன்னொரு தரப்பு ரசிகர்கள், நகம் கடிக்க கூடாது. உடம்பு கெட்டு போயிடும். உங்க இஸ்கூல்-ல சொல்லி தரலையா..? என்று அட்வைஸ் செய்து வரு(க்)கிறார்கள்.


"இப்படி எல்லாம் பண்ணகூடாது - உங்க இஸ்கூல்-ல சொல்லி கொடுக்கலையா..?" - ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்..! - நெட்டிசன்கள் அட்வைஸ்..! "இப்படி எல்லாம் பண்ணகூடாது - உங்க இஸ்கூல்-ல சொல்லி கொடுக்கலையா..?" - ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்..! - நெட்டிசன்கள் அட்வைஸ்..! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.