முதன் முறையாக சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் ஹன்ஷிகா வெளியிட்ட புகைப்படம்..! - குவியும் லைக்குகள்..!


நடிகை ஹன்சிகா மோத்வாணி தன்னுடைய பள்ளிப்பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். தமிழில், மாப்பிள்ளை படத்தில் சிக்கென அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு வர வர உடல் எடை பெருத்து பொசு பொசுவென ஆகிவிட்டார்.

அம்மணியின் உடல் எடை அவருக்கு இன்னும் கவர்ச்சியை கூட்டியது. விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என நடித்து வந்தவர். கடந்த சில வருடமாகவே இவர் மார்க்கெட் இழந்து, சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். 

தற்போது, உடல் எடையை குறைத்து "மகா" படத்தின் மூலம் தன் செகண்ட் இன்னிங்ஸை ஆட ஆயத்தமாகி வருகிறார். இதற்காக இவர் உடல் எடை குறைத்துள்ளது அனைவரும் அறிந்ததே. 

மேலும், ஹன்சிகா முதன் முறையாக சொட்ட சொட்ட நனைந்த படி நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் லைக்குகள் குவித்து வருகின்றது.