ஆங்கில பத்திரிக்கைக்கு செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள சூரரை போற்று பட நடிகை அப்பு..! - வைராலகும் புகைப்படங்கள்..!


'இறுதிச்சுற்று' படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

இளம் நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்க சூர்யா ஹீரோவாக நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா முரளியின் செல்லப்பெயர் அப்பு என்பதாகும். பள்ளி, கல்லூரி மற்றும் வீட்டில் இவரை அப்பு என்று தான் அழைப்பார்களாம். இவர், தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 8 தோட்டாக்கள் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர்.


இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். அதிலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.