தமிழில் தடையறதாக்க மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல தமிழ் படங்களில் நடித்தவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்தவர்.
ஸ்பைடர் படத்தில் சப்பியான ரகுலுக்கு பல ரசிகர்கள் உருவாகினர். ஆனால் சமீக காலமாக அவர் உடற்பயிற்சி செய்து மிகவும் ஒல்லியான புகைப்படத்தை சமூக வளைதலத்தில் பதிவிட்டார்.
அதை பார்த்த அவரது ரசிகர்கள். ராகுலா இது என்று கேட்கும் அளவிற்கு மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். சப்பியான புஷ்டியான இவரை பார்த்து பழகி போன ரசிகர்களுக்கு ஒல்லியான ராகுலை ஏற்க முடிய வில்லை என்பது தான் உண்மை.
அதனால் உடற்பயிற்சி செஞ்சது போதும் என்று நெட்டிசன்ஸ் கேலி செய்து வருகின்றனர். ஆனால் பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பாலிவுட் நடிகைகள் அனைவரும் ஒல்லியான ஹீரோயின்களையே விரும்புகின்றனர். வியந்து பாராட்டவும் செய்கின்றனர்.
அதனால் இந்த ஊரடங்கில் நேரம் வீணாகாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும்,போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ.? அதுவாகவே ஆகிறீர்கள்" என கூறி தன்னுடைய அழகுகள் இலை மறை காய் மறையாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த பாலிவுட் நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு லைக்குகளும், கமெண்டும் செய்து வருகிறார்கள்.



