சட்டையை கழட்டி விட்டு ஜம்மென கூல் போஸ் கொடுத்துள்ள ராஷி கண்ணா..! - குவியும் லைக்குகள்..!


இளம் நடிகை ராஷி கண்ணா தெலுங்கு மொழியில் மாபெரும் நடிகை. இவர் 2013-ம் ஆண்டு “மெட்ராஸ் கஃபே” ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார் .அதன் பின்பு “ஓஹலுஸ் கஸாகுலாடேட்” “ஜோரு” “ஜில்” “சிவம்” “வங்காள புலி” ஆகிய திரைப் படத்தில் நடித்துள்ளார். 

தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்து உள்ளார் நடிகை ராஷி கன்னா. நடிகை ராஷி கண்ணா "இமைக்கா நொடிகள்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 

இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு இவர் ஜெயம் ரவியுடன் "அடங்க மறு"எனும் படத்தில் நடித்தார். இதனை அடுத்து நடிகர் விஷால் நடிக்கும் "அயோக்கியா" படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு இவர் நடித்த “ஜெய் லாவா குசா” “ராஜா தி கிரேட்” ஆகிய இரு திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது சட்டையை கழட்டி விட்டு ஜம்மென அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post
--Advertisement--