"லாக்டவுனிற்கு முன், லாக்டவுனிற்கு பின்" - நடிகை வித்யுலேகா வெளியிட்ட வீடியோ..! - ரசிகர்கள் ஷாக்..!


பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் தான் இது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. 

பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், லாக்டவுனிற்கு முன், லாக்டவுனிற்கு பின் என ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளார்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.