என்னம்மா இப்படி ஒரு ட்ரெஸ்ஸா ?? சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோவை பாருங்க..!


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இளம் பாடகி பிரகதி குருபிரசாத். 

தற்போது, கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக லாக்டவுன் என்பதால் பல பிரபலங்கள் தங்களது காணொளி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பாடகி பிரகதியும் தனது தாயுடன் சேர்ந்து பல வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் இறுக்கமான ஜிம் உடையில் மாடர்னாக இருக்கும் பிரகதியை அவரது தாய் வந்ததும் நொடிப்பொழுதில் குடும்பப்பெண்ணாக மாறியதை பாருங்கள்.