தமிழ் சினிமாவில் "ஜோக்கர்" என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரம்யா பண்டியன். இவரின் போட்டோஷுட்டிற்கே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் ரம்யா பாண்டியன் சமீபத்தில் குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இன்னும் இவரின் ரசிகர்கள் பலம் அதிகமானது.
அதில் புகழ் இவருடன் கடலை போடுவது, கலாட்டா செய்வது என செம்ம ஜாலியாக செல்லும். இவர் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் சித்தப்பா என்று நடிகர் அருண் பாண்டியனுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவரு உங்கள் சித்தப்பா-வா என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
அருண்பாண்டியன் சார் உங்க சித்தப்பாவா ?— 🌹இன்பத்தமிழ்😍யாழினி🔥 (@iam_KuttyOffl) April 11, 2020


