வெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி ஹாட் டான்ஸ் போட்ட இளம் நடிகை - ட்ரெண்டாகும் ஜெனிஃபர் லோபஸ் சேலஞ்ச்..!


நடிகை மிர்னாலி ரவியை நாம் சூப்பர் டீலக்ஸ் மற்றும் சாம்பியன் படங்களில் பார்த்திருப்போம். இவர் டப்ஸ்மேஷ் எனும் செயலியில் பிரமலடைந்து பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெரியவர். 

பெங்களூருவில் தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்த மிர்னாலினி நடிக்கும் ஆர்வம் உடையவர் அந்த சமயத்தில் பிரபலமான டப்ஸ்மேஷ் செயலி மூலம் நடித்து பல லட்சம் ரசிகர்களை இணையத்தில் பெற்றார்.

நெட்டிசன்கள் முதல் சினிமா சிட்டிசன்கள் வரை இவரை தேட துவங்கினார்கள். அதற்குள் தனது முதல் படமான சாம்பியன் படத்தில் ஒப்பந்தமாகி ஆச்சரியமூட்டினார் மிர்னாலினி. 

அதன்பின் சூப்பர் டீலக்ஸ் படம் எடுக்கபட்டாலும். சாம்பியன் படம் தாமதமாக வந்ததால் சூப்பர் டீலக்ஸ் மிர்னாலிக்கு முதல் படமாக அமைந்தது. தற்போது தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சரியான கதை தேர்வு ஒரு நாயகிக்கு முக்கியமான ஒன்றாக தற்போது சினிமாவில் பார்க்கப்படுகிறது. 

இணையத்தில் தங்களின் ரசிகர்களை கவர அனைத்து நாயகிகளும் எடுக்கும் ஒரே யுக்தி போட்டோசூட். இதை சீரான இடைவெளியில் சரியாக செய்து வருகிறார் மிர்னாலினி. இந்நிலையில், இணையத்தில் வைரலாக போய்க்கொண்டிருக்கும் ஜெனிஃபர் லோபஸ் சேலஞ்-சை ஏற்றுக்கொண்டு வெடுக் வெடுக்கென இடுப்பை ஆட்டி செம்ம ஹாட்டான நடனம் ஆடியுள்ளார் அம்மணி.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகின்றது.

--- Advertisement ---