தாறு மாறு கவர்ச்சி - இணையத்தில் காமக்கன்னியாக வலம் வரும் "தடம்" பட ஹீரோயின்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!
2019-ம் தமிழில் ரிலீஸான படம் ‘தடம்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இதில் தன்யா ஹோப் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இது தான் இவர் அறிமுகமான முதல் தமிழ் படம். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ஹீரோயினுக்கு வலுவான கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் இவருக்கு எதிர்பார்த்த அறிமுகம் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தன்யா ஹோப் நடித்து கடந்த மார்ச் 13-ம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் ‘தாராள பிரபு’. இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்திருந்தார். முக்கிய வேடத்தில் விவேக் நடிக்க இதனை ‘ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் தயாரித்தது.
ஆனால், காலக்கொடுமை இந்த படம் வெளியான மூன்றாவது நாளே கொரோனா பரவலை தடுத்த நாடு முழுதும் திரையரங்குகளை மூட சொல்லி அரசு உத்தரவு போட்டு விட்டது.
இந்த படத்தில், நடிகை தன்யா ஹோப்பிற்கு வலுவான கதாபாத்திரம். படம் முழுதும் பயணிக்கு கதாபாத்திரம் கூட. ஆனால், இந்த படமும் கொரோனா காரணத்தால் முடங்கி போய்விட்டது.
சமீப காலமாக நடிகை தன்யா ஹோப் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தமிழ் படங்களில் குடும்பப் பாங்கினியாக வலம் வரும் இவர் இணையத்தில் காம கன்னியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
தாறு மாறு கவர்ச்சி - இணையத்தில் காமக்கன்னியாக வலம் வரும் "தடம்" பட ஹீரோயின்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
April 14, 2020
Rating:
