தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.
இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். இவரோட சர்ச்சைக்கு அளவே இல்லையா..? என்று கேட்கும் அளவுக்கு தான் இவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் இருக்கிறது.
சமூக வலைதளங்களில் அடிக்கடி நடிகர்கள், நடிகைகளை வம்பிற்கு இழுத்து வரும் ஸ்ரீ ரெட்டி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிவிடுவது வாடிக்கை.
அந்த வகையில், தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகின் பாதியை காட்டி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
Tags
Sri Reddy