அச்சச்சோ. முடியல..! - பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு இந்த இடம் தெரிய - என்ன ஜெயம் ரவி பட நடிகை இப்படி இறங்கிட்டாங்க..!


இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கின்றார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். இவர் ஏற்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்த படத்தின் நாயகி நிதி அகர்வால் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்த படம் தமிழில் நல்ல அறிமுகமாக இருக்கும் என நம்புகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற யமஹா ஃபேசினோ நடத்திய அழகி போட்டியில், இறுதி போட்டியாளராக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் எப்போதுமே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் அம்மணி இந்த முறை பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு தொப்புள் தெரியும் படி படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

அவரது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பார்க்கலாம்..

அச்சச்சோ. முடியல..! - பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு இந்த இடம் தெரிய - என்ன ஜெயம் ரவி பட நடிகை இப்படி இறங்கிட்டாங்க..! அச்சச்சோ. முடியல..! - பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு இந்த இடம் தெரிய - என்ன ஜெயம் ரவி பட நடிகை இப்படி இறங்கிட்டாங்க..! Reviewed by Tamizhakam on April 11, 2020 Rating: 5
Powered by Blogger.