'அது' தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி செல்ஃபி போட்டோவை வெளியிட்ட ஆண்ட்ரியா..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர போராடிக்கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் 2005ஆம் ஆண்டு கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 

இதனைத்தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, தரமணி ,அவள் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆண்ட்ரியா. 

சமீபகாலமாக ஆண்ட்ரியா அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக வடசென்னை, அவள், தரமணி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களே அவரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வைத்தது. 

நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மணி.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடிதன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருடைய தொடைகள் தான் இவருடைய கவர்ச்சியில் முக்கிய அங்கம். எனவே, தொடையழகை காட்டியபடி தான் பல புகைப்படங்களை வெளியிடுவார் அம்மணி.ஆனால், தற்போது தன்னுடைய ப்ரா தெரியும் அளவிற்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு, யாரெல்லாம் உடைகளை உடுத்தி, வெளியே செல்வதை மிஸ் பண்றீங்க..? என்று கேட்டுள்ளார்.

'அது' தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி செல்ஃபி போட்டோவை வெளியிட்ட ஆண்ட்ரியா..! 'அது' தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் கவர்ச்சி செல்ஃபி போட்டோவை வெளியிட்ட ஆண்ட்ரியா..! Reviewed by Tamizhakam on April 06, 2020 Rating: 5
Powered by Blogger.