வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி செம்ம ஹாட் நடனம் போட்ட தொகுப்பாளினி - வைரலாகும் வீடியோ..!


தமிழில் தொலைக்காட்சி நிகழ்சிகள், சினிமா நிகழ்சிகள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வெளிட்டுள்ள செம்ம ஹாட்டான் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள். 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி No.1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில முக்கியமான நிகழ்ச்சிகளையும் இவரே முன் நின்று தொகுத்து வழங்கியுள்ளார். இதன்பின், சில மாதங்களாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். 

மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமாண்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார். இதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார். 

இந்நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கு Jilo சூப்பர் பவுள் சேலஞ்சை ஏற்றுக்கொண்டு வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்