கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட முரட்டு குத்து பட நடிகை..! - குவியும் லைக்குகள்.!


‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். முதல் படத்திலேயே இவர் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

அதையடுத்து பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் பிரபலமானார். தற்பொழுது தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை யாஷிகா ஆனந்த், ‘ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது’, ‘சாம்பி’, ‘ராஜ பீமா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், விருது வழங்கும் விழாக்கள் என பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சி உடைகளில் தோன்றி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

வாரத்தில் ஏழு நாளும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வரும் அம்மணி. தற்போது, கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

--- Advertisement ---