"முண்டா பனியன் - குட்டியான ட்ரவுசர்.." - சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் வித்யா-வா இது..? - ரசிகர்கள் ஷாக்..!


பிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை டீ ஆர் பி டேட்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது. 

இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான விஜியலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியல் குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனையால் சீரியலை விட்டு விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. 


மேலும், தடம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். சீரியல் குடும்பப்பாங்கினயாக நடித்து வரும் வித்யா பிரதீப்பின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாயகி சீரியலின் ஹீரோயினா இது..? என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.