தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்காமலேயே ரசிகர்களிடம் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு பிரபலாமாகி இருக்கும் ஒரு நடிகை தான் மீரா மிதுன். ஆனால், நல்ல முறையில் பிரபலாம் ஆகியிருந்தார் பராவயில்லை.
முதலில் அழகி போட்டி குறித்து சீட்டிங் சர்ச்சை, பிக்பாஸ் வீட்டில் பிரபல இயக்குனர் மீது இடுப்பு புடி சர்ச்சை, சமூக வலைதளங்களில் அங்கங்கள் அனைத்தையும் காட்டி ஏற்படுத்திய சர்ச்சை, இப்போது ரசிகர்கள் தனக்கு அனுப்பும் மோசமான மெசேஜ்களை ஸ்டேட்ஸாக வைத்து ஏற்படுத்தியுள்ள சர்ச்சை என தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மீரா மிதுன்.
அதையெல்லாம் விட தற்போது மீரா தான் அளிக்கும் பேட்டிகளில் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றும் நான் தான் 2021-ல் தமிழக முதலமைச்சர் என்றும் கூறி வருகிறார். இவர் இப்படி கூறி வருவது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
மீரா அவ்வப்போது படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் அவர் போஸ் கொடுத்திருத்த போட்டோ மற்றும் வீடியோ வைரலானது.
இந்நிலையில், துணிக்கடை ஒன்றில் உடை மாற்றும் அறைக்குள் ட்ரையல் பார்க்கும் போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. தன்னுடைய முன்னழகு மற்றும் ப்ரா அப்பட்டமாக தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் இருக்கும் அவரை கண்டபடி விளாசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
உடைமாற்றும் அறைகளில் கேமரா வைப்பது சட்டப்டி குற்றம் என்றால் இப்படி உடை மற்றும் அறைக்குள் இருந்து புகைப்படம் வெளியிடுவது மட்டும் சரியா என அவரை விமர்சித்து வருகிறார்கள். கவர்ச்சி என்பதற்கு மோசம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது எனவும் கூறி வருகிறார்கள். அந்த புகைப்ப்டத்தை பார்க்க விரும்பினால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.