"என்ன கன்றாவி இது..? எல்லாமே தெரியுதே.! யார் அது Zoom பண்ணியெல்லாம் பாக்குறது..?" - இளம் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!


இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் மலையாள நடிகை அனு இமானுவேல். 

இவர் அடுத்ததாக, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் "கும்முரு டப்பர.." பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார். 

இந்நிலையில், சமீபத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலின் உடன் சைக்கோ படத்திலும் முதலில் கமிட்டானார். ஆனால், பிறகு அதிதி ராவ்-ஐ நடிக்க வைத்து விட்டார்கள். இவரை தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

அதில், மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் தொப்புள் தெரியும் அளவுக்கு இருக்கும் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? எல்லாமே தெரியுதே.! யார் அது Zoom பண்ணியெல்லாம் பாக்குறது..? என்று கமெண்ட் செய்து டைம் பாஸ் பண்ணி வருகின்றனர்.


"என்ன கன்றாவி இது..? எல்லாமே தெரியுதே.! யார் அது Zoom பண்ணியெல்லாம் பாக்குறது..?" - இளம் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! "என்ன கன்றாவி இது..? எல்லாமே தெரியுதே.! யார் அது Zoom பண்ணியெல்லாம் பாக்குறது..?" - இளம் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.