’குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன்.
இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அவரது அந்த படு மோசமான கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஒல்லியாக இருக்கும் நடிகைகள் தான் பாலிவுட்டில் ஜெயிக்க முடியும் என்பதை உடைத்து காட்டியவர் வித்யாபாலன். சமீபத்தில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடிகத்திருந்தார் வித்யா பாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
41 வயது நிரம்பிய இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 41 வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
41 வயது நிரம்பிய இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 41 வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
Tags
Vidya Balan