ஸ்போர்ட்ஸ் ப்ரா, குட்டைப்பாவாடை - குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட வேதிகா..! - வைரல் வீடியோ..!


தமிழ் சினிமாவில் முனி படத்தில் இளம் நடிகை வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். 

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது. தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். 

இம்ரான் ஹஸ்மி நடிப்பில் உருவான The Body என்ற இப்படத்தில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற வேதிகாவின் படு சூடான லிப் லாக் முத்த காட்சி இணையத்தில் லீக் ஆகி வைரலானது.

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தற்போது, ஸ்போர்ட்ஸ் ப்ரா மற்றும் குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு கவர்ச்சியாக ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ப்ரா, குட்டைப்பாவாடை - குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட வேதிகா..! - வைரல் வீடியோ..! ஸ்போர்ட்ஸ் ப்ரா, குட்டைப்பாவாடை - குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட வேதிகா..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 20, 2020 Rating: 5
Powered by Blogger.