"கவர்ச்சி மகாராணி.." - படு சூடான கவர்ச்சி ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

எதிர்நீச்சல் படத்தை அடுத்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஒருசில படங்களின் தோல்வியை அடுத்து சமீபத்தில் LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அடுத்ததாக ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த். இந்நிலையில் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத இவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகிஇளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.


மகராணி போல ஒரு உடையில் தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் தெரிய போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி மகாராணி என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.