அர்ச்சனா மாரியப்பன், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தில் தான் அறிமுகமானார். இதன் பிறகு அசைவம் படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான "வாலு" திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.
மேலும், சில படங்களிலும் நடித்துள்ளார். சீரியல் படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தினால்
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து டிக்டாக் வீடியோவை பகிர்ந்து வருவார்.
அந்த வகையில், தற்போது தாடி வச்ச பசங்கள தான் புடிக்கும் என கூறி ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.