ரேஷ்மா, 1977ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி சென்னையில் பிறந்தார். இவருக்கு
சுஷ்மா, தீப்தி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். 'இதயத்தை திருடாதே', 'அக்னி
நட்சத்திரம்', 'அஞ்சலி' உள்ளிட்ட பலப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர்
பிரசாத் பசுபுலெட்டியின் மகள்தான் ரேஷ்மா.
இவர், நடிகர் பாபி சிம்ஹாவின்
சகோதரி (கசின் சிஸ்டர்) என்பது பலருக்கும் தெரிந்திராத தகவல்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேஷ்மா, கறுப்பு நிற மாடர்ன் உடையில் பயங்கர கவர்ச்சி காட்டி போட்டிருக்கும் போட்டோ வைரலாகியுள்ளது.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் பெரும் பிரபலமானார் ரேஷ்மா. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரேஷ்மா. அப்போது தனது பர்சனல் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி பார்வையாளர்களை கலங்கச் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரேஷ்மா, தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா.
அண்மையில் நீல நிற புடவையில் அழகாகவும் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து கிரங்கடித்தார் ரேஷ்மா. ஹோம்லி லுக்கில் ரேஷ்மா போஸ் கொடுத்த அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ளியதோடு சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இந்நிலையில், தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரியும் படி படுக்கையில் படுத்துக்கொண்டு எடுத்துக்கொண்ட டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள் இனிமே மறைப்பதற்கு எதுவுமே இல்லை என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.