தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு,வரவேற்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியை முதன்முதலாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலரும் மக்களிடம் பிரபலம் அடைந்தனர்.
அதிலும் முக்கியமாக ஓவியாதான் அனைவரிடமும் பெரும்மதிப்பை பெற்றார்,அவருக்கு ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பயனாக தற்போது தொடர்ச்சியாக பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் கலைநிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வந்துள்ளார் ஓவியா. தற்போது வரை ஓவியாவுக்கு படவாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது நடிகை ஓவியா, சிம்புவுடனும் ஒரு படத்தில் உப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஓவியா தனது கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார். கோடை வெயில் கொழுத்துவதால் இதற்கு மேல் எல்லாம் ட்ரெஸ் போட முடியாது என்பது போல குட்டியான மேலாடை அணிந்து கொண்டு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ஓவியா ஆர்மியினர் ஹாப்பி. ஆனால், நெட்டிசன்கள் கோக்கு மாக்கான கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இது ப்ராவும் இல்லை, பனியனும் இல்லை.. இது என்ன ட்ரெஸ்..? என்றும் ட்ரெஸ் வாங்க கூட காசு இல்லை போல எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.