குட்டைப் பாவாடை, ஏணி மீது ஏறி நின்று தொடையழகை காட்டும் காவலன் பட நடிகை..! - வைரல் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் நடிகர் விஜய் - அசன் நடிப்பில் வெளியான படம் தான் காவலன். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே ஒரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகை அசினுக்கு தங்கையாக நடித்திருந்தவர் நடிகை மித்ரா குரியன். 

இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். கேரள படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக சாது மிரண்டால் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சூரியன் சட்டக்கல்லூரி, கந்தா, புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். 

அதன் பிறகு மீண்டும் மலையாள சினிமாவிற்கு சென்ற மித்ராவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. அதன் பிறகு திருமணம் செய்து குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். 


தற்போது இவருக்கு ஒரு அழகான குழந்தை உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகுஇவர் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் பரவிவருகின்றது.


குட்டைப்பாவாடை அணிந்து கொண்டிருக்கும் அவர்ஏணியின் மீது ஏறி நின்ற படி தன்னுடைய தொடையழகை காட்டிகொண்டு நிற்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



குட்டைப் பாவாடை, ஏணி மீது ஏறி நின்று தொடையழகை காட்டும் காவலன் பட நடிகை..! - வைரல் புகைப்படங்கள்..! குட்டைப் பாவாடை, ஏணி மீது ஏறி  நின்று தொடையழகை காட்டும் காவலன் பட நடிகை..! - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on May 04, 2020 Rating: 5
Powered by Blogger.