"நான் சரியா பண்றனா..?" - விஜய்யின் ஹிட் பாடலுக்கு குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்டு இளசுகளை கிக் ஏற்றிய நடிகை கிரண்..!


தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தற்போது, 2K கிட்ஸ்களுக்கும் நான் தான் கனவுக்கன்னி என்று முரட்டுத்தனமாக இறங்கி விட்டார்.

முரட்டுத்தனமான இறங்கிய அவரது ஆடையின் அளவும் கண்ணா பின்னா என இறங்கி விட்டது. ஏதோ போடணுமே என்று தான் உடைகளை உடுத்துகிறார் அம்மணி.

மற்றபடி அதை மறைக்க வேண்டும், இதை மறைக்க வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் இல்லை என்பது அவருடைய சமீபத்திய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் காட்டுகின்றது.

ஒரு காலத்தில் இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர். ஹிந்தி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. 

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார்.

இவரது கணவர் எங்கே போனார்..? என்ன ஆனார்..? என்றே தெரியவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி கடையை விரித்து வைத்து வியாபரத்திற்கு அதாவது பட வாய்ப்புக்கு காத்திருக்கிறார் அம்மணி.

கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் பூனம் பாஜ்வா நடிப்பில் வெளியான முத்தினா கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 38 வயதாகும் நடிகை கிரண் உடல் சற்று குறைத்து இளமையான தோற்றத்தில் ஆட்டமான ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் ஒத்தே என்ற பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

அந்த வீடியோவை அவரது இந்த இன்ஸ்டகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.
Previous Post Next Post
--Advertisement--